சத்தியபிரபாகர் பக்கங்கள்
S.சத்தியபிரபாகர்- கடற்கரைச்சேனை
Wednesday, August 11, 2021
முத்தம்
வெறும் கை பொத்தி தூங்கும்
குழந்தைகள்
எதை பொத்தி தூங்கும்
பகல் எல்லாம்
தான் சேமித்த
சின்ன சின்ன செல்ல முத்தங்களை தவிர.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment