Sunday, June 20, 2021

தந்தையர் தினவாழ்த்துக்கள்.

அப்பாக்கள் பற்றிய 
எதையுமே அறியாத...
அம்மாக்களாலும்
பாட்டிகளாலும்
இல்லங்களாலும்
வளர்க்கப்படும்
யுத்தங்கள் கொன்றழித்த 
அப்பாக்களின் குழந்தைகள்
யாருக்கு சொல்லும் 
அப்பாக்கள் தின வாழ்த்துக்களை?


1 comment:

  1. வலிகளை அவ்விதமே பதிவு செய்யும் வரிகள்

    ReplyDelete